மர்ம அறிமுகம் & சுய பராமரிப்பு — Foundation Certificate
மர்ம மரபின் அடிப்படை, உடல் வரைபடம், தேர்ந்தெடுக்கப்பட்ட மர்மப் புள்ளிகள் மற்றும் பாதுகாப்பான சுய பராமரிப்பை அறிமுகப்படுத்தும் தொடக்கநிலைப் பயிற்சி.
அடிப்படை → 6 மாத முதன்மைப் பயிற்சி → மேம்பட்ட தொழில்முறை பயிற்சி என்ற முன்னேற்றப் பாதை.
மர்ம மரபின் அடிப்படை, உடல் வரைபடம், தேர்ந்தெடுக்கப்பட்ட மர்மப் புள்ளிகள் மற்றும் பாதுகாப்பான சுய பராமரிப்பை அறிமுகப்படுத்தும் தொடக்கநிலைப் பயிற்சி.
மர்மக் கருத்துகள், அடிப்படை anatomy, body mapping, safety, supervised practical bodywork, case observation மற்றும் documentation ஆகியவற்றை உள்ளடக்கும் முக்கிய vocational programme.
BAMS/தகுதியான ஆயுர்வேத நிபுணர்களுக்கான applied Marma Shareera, clinical correlation, case selection மற்றும் supervised demonstrations கொண்ட advanced track.
Course completion மட்டும் medical registration, statutory licence, BAMS qualification அல்லது independent medical-practice authority வழங்காது. ஒவ்வொரு course-ன் eligibility/scope-ஐ தனியாக பார்க்கவும்.